மே மாதம் வரை ஊரடங்கா?! வைரலான போலி செய்தி.! விளக்கம் கொடுத்த இந்திய அரசு.!கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.