Tag: Mystery Death AjithKumar

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அஜித்துடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன்குமார், காவலர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூலை 6, 2025 அன்று, கால் பாதங்களில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக நவீன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]

Ajith Kumar 6 Min Read
Madapuram Ajith brother

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) போராட்டம், அதே மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால், வரும் ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேபாக்கம் சிவானந்தா சாலைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் […]

Ajith Kumar 5 Min Read
vijay - chennai hc

3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி, காவலர்களின் கொடூரமான தாக்குதலை உறுதிப்படுத்தும் திடுக்கிடும் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையின்படி, அஜித்குமாரின் உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் 6 […]

Ajith Kumar 5 Min Read
lock up death ajith

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அவரது கோரிக்கையின் பேரில் தமிழ்நாடு டி.ஜி.பி. அலுவலகத்தால் உத்தரவிடப்பட்டது. முன்னதாக, அஜித்குமார்‌ தாக்குதலை படம்‌ பிடித்த அறநிலையத்துறை ஊழியர்‌ சக்தீஸ்வரன்‌ பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு கடிதம்‌ எழுதிருந்தார். ”எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதியே கூறியுள்ளார். ஆனால் […]

Ajith Kumar 4 Min Read
Saktheeswaran - ajith kumar

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக, அஜித் குமாரை காவலர்கள் தாக்கியதை கோவில் பணியாளர் சத்தீஸ்வரன் வீடியோவாக பதிவு செய்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சமர்ப்பித்தார். இந்த வீடியோ, காவலர்கள் அஜித் குமாரை பத்திரகாளியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள மாட்டுத் […]

Ajith Kumar 6 Min Read
ajith kumar lockup death