9 மாவட்ட ஆட்சியர்கள்.., 31 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு!தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.