திட்டத்தின் பெயரை மாற்றலாம்.. மக்கள் மனதை மாற்ற முடியுமா? - மு.க.ஸ்டாலின்
நான் முதல்வன்' திட்டம் மூலம் படித்து, தற்போது துணை ஆட்சியராக (Deputy Collector) உயர்ந்துள்ள ஜெனிபர் என்ற பெண்ணின் பேட்டி வீடியோவைப் பகிர்ந்து இந்தத் திட்டத்தின் தாக்கத்தை அவர் விளக்கியுள்ளார்.