நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு ! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுநடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு தெரிவித்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.