அரசு விழா மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம்.!ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சி மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை 38 மாவட்டங்களிலும் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.