காமராஜரை பாக்கல,கக்கனை பாக்கல.. எல்லாரையும் சேர்த்து நல்லகண்ணுவை பாத்துட்டேன் – ரஜினிகாந்த்!மறைந்த தோழர் நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்
நல்லகண்ணு மறைவு : முதல்வர் முதல் ரஜினி வரை இரங்கல்!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பரிசுத் தொகையையே பொதுநலத்துக்கு தானமாக்கிய நல்லகண்ணு!2022ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு தமிழர் விருது மற்றும் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார்.!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,விடுதலைப் போராட்ட வீரருமான நல்லகண்ணு காலமானார்.