மருத்துவ வசதி இல்லாத கிராமத்தில் 15 ஆயிரம் பிரசவம் பார்த்த பத்மஸ்ரீ சுலகிட்டி நரசம்மா காலமானார்..!!
பத்மஸ்ரீ விருது பெற்ற சுலகிட்டி நரசம்மா (98) காலமானார். கர்நாடகா மாநிலதத்தை சேர்ந்த இவர் அம்மாநிலத்தில் மருத்துவ வசதியே இல்லாத கிருஷ்ணபுரா கிராமத்தில் 15