பத்மஸ்ரீ விருது பெற்ற சுலகிட்டி நரசம்மா (98) காலமானார்.கர்நாடகா மாநிலதத்தை சேர்ந்த இவர் அம்மாநிலத்தில் மருத்துவ வசதியே இல்லாத கிருஷ்ணபுரா கிராமத்தில் 15 ஆயிரம் பிரசவம் பார்த்துள்ளார். இந்த பிரசவ சேவையை பாராட்டி அவருக்கு குடியரசு தலைவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கினார். இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற தயார் சுலகிட்டி நரசம்மா (98) இன்று காலமானார்.
unknown nodeமருத்துவ வசதி இல்லாத கிராமத்தில் 15 ஆயிரம் பிரசவம் பார்த்த பத்மஸ்ரீ சுலகிட்டி நரசம்மா காலமானார்..!!
பத்மஸ்ரீ விருது பெற்ற சுலகிட்டி நரசம்மா (98) காலமானார். கர்நாடகா மாநிலதத்தை சேர்ந்த இவர் அம்மாநிலத்தில் மருத்துவ வசதியே இல்லாத கிருஷ்ணபுரா கிராமத்தில் 15