15,000 பிரசவம் பார்த்த நரசிம்மா காலமானார்....ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி...!!15,000 மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்து உதவிய 98 வயதான மூதாட்டியான நரசம்மா காலமானார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பவகடா வட்டத்தின் அருகில் கிருஷ்ணாபுரா என்ற