லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உறுதியளித்துள்ளார்.
அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு டாடா குழும தலைவர் சந்திரசேகரன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
"ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறோம்"..டாடா தலைவர் சந்திரசேகரன் வேதனை!ஏர் இந்தியா விமான விபத்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உறுதியளித்துள்ளார்.