தகிக்கும் ஐரோப்பா! வெப்பத்தின் உச்சத்தில் ஆம்லேட் சமைத்த நபர்!பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருகிறது.