"சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்" ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவர் கமேனிக்கு ஏற்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.