உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.! நீட் தேர்வு முடிவுகளை விரிவாக வெளியிட்ட NTA.!நீட் தேர்வு முடிவுகள் : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.