"NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளேன்" – நயினார் நாகேந்திரன்.!NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
"2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது" – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!மாநில சுயாட்சி பிரிவினையைத்தூண்டும் என்ற நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.