IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்..."அவரை தூக்குங்க"அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி குல்தீப் யாதவை எடுக்கவேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.