நேபாளத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலநடுக்கம்.! 6 பேர் பலி.! டெல்லி வரையில் அதிர்வு...நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலி, மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.