ஏ.சி-க்கு புதிய விதிமுறை.., மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் சொன்ன தகவல்.!ஏ.சி-யின் அளவு 20°C முதல் 28°C வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார்.