"பதவிக்காக கரப்பான் மாதிரி ஊர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி"...முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!!பொய் சொல்லலாம் ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பொய்க்கூடாது என்று விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்த பிறகு நடந்த விழாவில் பேசியுள்ளார்.
ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகம்! திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!களஆய்வின் ஒரு பகுதியாக விருதுநகர் சென்ற மு.க.ஸ்டாலின் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.