மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு.! குஷியில் தளபதி ரசிகர்கள்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும்,