#JustNow: ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடு!ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 50% விமானங்களை மட்டுமே இயக்க மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அனுமதி.