பார்சலுக்கு செய்தித்தாள் பயன்படுத்த தடை! உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
ஹோட்டல் நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள் உணவுப் பொருட்களைப் பார்சல் செய்யச் செய்தித்தாள்களுக்குப் பதிலாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட உணவுத் தரத்திலான பேப்பர்கள் (Food-grade papers) அல்லது பாரம்பரிய வாழை இலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.