வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்...புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!சென்னை போயஸ் கார்டனிலுள்ள தன் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது!மத்திய பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள இத்தீவு சர்வதேச தேதி கோட்டுக்கு கிழக்கே உள்ளதால், உலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்கும் இடமாக உள்ளது.
2026 புத்தாண்டு கொண்டாட்டம் : இதெற்கெல்லாம் அனுமதி இல்லை..சென்னையில் கட்டுப்பாடுகள் விதிப்பு!அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.