"எல்லாரும் நமக்கு கீழ தான் நினைக்கிறது பிரியங்கா"...அன்றே கணித்த தாமரை!நாம் மட்டும் தான் உசத்தி மற்றவர்கள் நம்மளுடைய கீழ் என நினைக்ககூடிய குணம் கொண்டவர் பிரியங்கா தான் என்று தாமரை கூறியுள்ளார்.
"பிரியங்கா தான் சீனியர் ஆங்கர்"! தீப்பொறியை சுண்டிவிட்ட சுஜிதா...வேதனைப்பட்ட மணிமேகலை!!பிரியங்கா தான் சீனியர் தொகுப்பாளர் என சுஜிதா உயர்த்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'பிடிக்கைலைனா பிரியங்கா சாக்கடைல தள்ளிருவாங்க'...அன்றே கணித்த பிக் பாஸ் பிரபலம்!பிடிக்கைலைனா குழிதோண்டி புதைச்சிருவாங்க அது தான் பிரியங்காவின் குணம் என நிரூப் நந்தகுமார் பேசியுள்ளார்.