நடிகை நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் கிளிக் புகைப்படம்!!!!2003ம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.இயக்குனர் கே.வி குகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “118”.நடிகை நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகை நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் புகைப்படம் !!!!!"வெறுத்தே ஒரு பார்யா" திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வென்றார்.நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் “118” திரைப்படத்தில் நடித்துள்ளனர்.