“வெறுத்தே ஒரு பார்யா” திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வென்றார்.
நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் “118” திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003ம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுக மானார்.அதன் பிறகு 2008ம் ஆண்டு “வெறுத்தே ஒரு பார்யா” திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வென்றார்.
அதே ஆண்டில் தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக “குருவி” படத்தில் அறிமுகமானார்.அதன் பின்பு தமிழில் “போராளி” , “ஜில்லா ” , “பாபநாசம் ” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது இயக்குனர் கே.வி குகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “118” . இப்படம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகை நிவேதா தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகை நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
unknown nodeunknown nodeunknown nodeunknown node