மது அருந்தியவருடன் வண்டியில் சென்றாலே இனி அபராதம் தான்.!மது அருந்தியவர் வாகனம் ஓட்டும்போது, அவருடன் பயணித்தால் இனி அபராதம் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.