'பிச்சைக்காரன்' கூட்டணி மீண்டும் மாஸ் ரீ-என்ட்ரி! 'நூறு சாமி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!"தாயை தெய்வமாக மதித்தது 'பிச்சைக்காரன்', தாயை மனுஷியாகப் பார்க்கத் தொடங்குவதுதான் 'நூறு சாமி'" என்று படத்தின் மையக்கருத்தை இயக்குநர் சசி விளக்கமாக தெரிவித்துள்ளார்.