பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா... "கால்நடை மனநிலை" பற்றி சீமான் பேச்சு!மாடு மேய்ப்பதை அவமானப்படுத்தினால் மாயோன் கிருஷ்ணனை அவமானப்படுத்துவதற்கு சமம் என சீமான் பேசியுள்ளார்.