"அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்" – சீமான் அதிரடி அறிவிப்பு..!ஆகஸ்டு 17ம் தேதி மரங்களுக்கான மாநாடு நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.