தேசிய திறனாய்வு தேர்வு : ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்விற்கு செப்டம்பர் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.