உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!ஈரான், அமரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் ராணுவ ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.