என்னது அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறோமா? டிரம்புக்கு பதிலடி கொடுத்த சீனா!அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வைத்த குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மறைமுகமாக பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது – ட்ரம்ப் பரபரப்புத் தகவல்!ரஷ்யா, வட கொரியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.