ரூ.1400 கோடியை நெருங்கும் 'ஆப்செஷன்'...10 கோடி போட்டு பணத்தை அள்ளிய படக்குழு!ரிலீஸான 5 நாட்களில் இந்தியாவில் ரூ.15 கோடி வசூலித்துள்ள இப்படம், வார நாட்களான செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ.3.35 கோடி அள்ளியுள்ளது.