உலகக்கோப்பை விளையாட இதை செய்யணும்! ரோஹித் கோலிக்கு அட்வைஸ் கொடுத்த கல்லினன்!
2027 உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் கோலி விளையாடவேண்டும் என்றால் அதற்கு முன்னதாக இருக்கும் போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க வீரர் டாரில் கல்லினன் தெரிவித்துள்ளார்.