அமெரிக்காவில் வீசிய பலத்த சூறாவளி காற்று.! 15 பேர் பலி.!அமெரிக்கா : தென் மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தனர்.