“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-ஐப் பயன்படுத்தும் போது பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
'AI-யிடம் Please...Thankyou...சொல்ல வேண்டாம்.! கோடிக்கணக்குல லாஸ் ஆகுது' – ஓபன் AI சிஇஒ கதறல்.!Chat GPT-ல் 'ப்ளீஸ்' அல்லது 'நன்றி' எனச் சொல்வதன் மூலம் மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாக OPEN AI நிறுவனத்தின் CEO சாம் அல்ட்மேன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
மகிழ்ச்சியான செய்தி மக்களே ..! சாட் ஜிபிடியில் குரல் அம்சத்தை வெளியிட போகும் ஓபன் AI ..!சாட் ஜிபிடி : அதிக தகவல்களை நொடி பொழுதில் தெரிந்து கொள்வதற்கு சாட் ஜிபிடி மிகவும் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது. இதை பயனர்களின் பயப்பட்டிற்கு கொண்டு வந்த போது
தப்பாட்டம் போஸ்டரை பகிர்ந்து ஆப்பிளை கலாய்த்த எலான் மஸ்க்!எலான் மஸ்க்: உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆப்பிள் - ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து விமர்சித்துள்ளார்.