Tag: openschool

அக்.,திறக்கிறதா?? தனியார் பள்ளிகள்!

பள்ளிகளை அக்டோபரில் திறப்பு குறித்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான பேரன்ட் சர்க்கிள் நிறுவனம் பள்ளி முதல்வர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம்  ஒன்றினை நடத்தியது. இந்த கூட்டத்தில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் ஒட்டுமொத்த பேரும் பங்கேற்று உரையாற்றினர்.அதில் பேசிய நிர்வாகிகள் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை […]

#School 4 Min Read
Default Image