மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : "ஆபரேஷன் பிரம்மா" உதவிகரம் நீட்டிய இந்தியா!மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2,719 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.