சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டம் – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடிசென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி.
அந்தமானில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் – பிரதமர் மோடி ட்வீட்அந்தமானில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.