செங்கோட்டையன் போன்றவர்கள் மக்கள் இயக்கத்தில் பணியாற்றினார்களா? திமுகவில் இணைந்த பி.டி.செல்வக்குமார்!விஜயின் மக்கள் இயக்கத்திற்கு தூணாக இருந்தவன் நான் என திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.