என்னுடைய மனைவி தான் தூண்...பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என அஜித்குமார் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., 'பத்மபூஷன்' அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்என பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.
பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்...வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!நடிகர் அஜித் குமார் பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்மபூஷன் விருது, நடிகர் அஜித்குமாருக்கு இன்று வழங்கப்படவுள்ளது.