“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 18-ஆவது முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.