ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!பாகிஸ்தான் வாகாவில் உள்ள தனது எல்லையை மூடியுள்ளது, இதனால் அதன் சொந்த குடிமக்கள் அட்டாரி-வாகா கடவையில் சிக்கித் தவிக்கின்றனர்.