நிழல் உலக தாதா தாவூத் பாகிஸ்தானில் பல அடுக்கு பாதுகாப்பில் சொகுசு வாழ்க்கை..பாகிஸ்தானின் ரீல் அந்துவிட்டது.. அம்பலமானது உண்மை..
தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனின் திருட்டு கும்பலில் இருந்தவன் பெயர், இஜாஸ் லக்டாவாலா. இவன் டில்லி, மும்பை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை,