பற்றி எரியும் PoJK! ராணுவம் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலி..!
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்தக் கோரி பிரிட்டன் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 50 எம்பிக்கள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.