நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் – பாக்.பிரதமர் இம்ரான் கான் அதிரடி!பாகிஸ்தான்:நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என பாக்.ஜனாதிபதிக்கு பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.