இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்! அழைப்பு விடுத்த பாக் பிரதமர்!காஷ்மீர் பிரச்சினை மற்றும் நீர் பிரச்சினை உட்பட அனைத்து சர்ச்சைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.