முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா-பாலஸ்தீன் இடையே கையெழுத்து!பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் மோடி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமைதியான முறையில் பாலஸ்தீனம் விரைவில்