புதியதாக உருவான 13 நகராட்சிகள்... தூத்துக்குடியில் இணைக்கப்பட்ட 7 ஊராட்சிகள்! விவரம் இதோ...16 மாநகராட்சிகளுடன், 149 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. அதில் தூத்துக்குடியில் 7 ஊராட்சிகள் இணைக்கப்ட்டுள்ளன.
ஊராட்சிகளுக்கு நிதி பகிர்வு அதிகாரம் – முதலமைச்சர் ஸ்டாலின்திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது என முதலமைச்சர் ட்வீட்.
அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள் – ஊராட்சித் துறை அமைச்சர் அறிவிப்புஊராட்சிகளிலும் வருங்காலத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமச்சர் அறிவிப்பு.